முகத்தை மூடி மற்ற எல்லாத்தையும் அப்படியே காட்டிய பிரியா வாரியார்… ஹாட் போட்டோ ஷூட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முகத்தை மூடி மற்ற எல்லாத்தையும் அப்படியே காட்டிய பிரியா வாரியார்… ஹாட் போட்டோ ஷூட்…!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட முடிட்டர் பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் மூலம் தான். அந்தத் திரைப்படத்தில் தனது புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலக ரசிகர்களையே தன் வசம் இழுத்தவர்.

Advertisement

இன்னும் சொல்லப்போனால் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை இவர்தான். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கிளாமரான உலகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in