LATEST NEWS
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ராதிகாவின் மகள்…. அதுவும் எந்த சேனலில் தெரியுமா?…. வெளிவந்த புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
இந்நிலையில் ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதனிடையே ராதிகா சரத்குமாரை இரண்டாவது முறையாக தான் திருமணம் செய்து கொண்டார்.
ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun. ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் டிரைனி.
இவர் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ராத்யா என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
அவரின் வளைகாப்பு விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் என பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். இந்நிலையில் ராதிகா பொதிகை டிவியில் தாயம்மா என்ற சீரியலில் நடிக்க உள்ளார்.
அந்த சீரியலின் சூட்டிங் இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. இந்த சீரியலில் நடிகை ராதிகாவின் மகள் ரயாணே மிதுன் ப்ரொடியூசர் அறிமுகமாக உள்ளார். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
