LATEST NEWS
கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. ரசிகர்களை மயக்கும் ஹாட் புகைப்படங்கள் இதோ….!!!!
இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.
கிட்டத்தட்ட 30 வயதை கடந்து இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
