நீச்சல் குளத்தில் அந்த மாதிரி உடையில்… கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ரைசா வில்சன்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தில் அந்த மாதிரி உடையில்… கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ரைசா வில்சன்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.

Advertisement

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். தற்போது பொய்க்கால் குதிரை மற்றும் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவருக்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள், எடிசன் விருதுகள் மற்றும் எட்டாவது சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

தற்போது நீச்சல் குளத்தில் கிளாமரான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in