அழகிய உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும்… நடிகை ரகுல் ப்ரீத்தின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகிய உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும்… நடிகை ரகுல் ப்ரீத்தின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்…!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

Advertisement

தனது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை என அவர் அண்மையில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். வருகிறார். அவ்வகையில் தற்போது அழகிய உடையில் ரசிகர்களை கவரும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in