வெண்ணக்கட்டி உடம்ப காட்டி மெருகேற்றும் ராஷ்மி கௌதம்…. ஹாட் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி மெருகேற்றும் ராஷ்மி கௌதம்…. ஹாட் புகைப்படங்கள்…!!!

Published

on

தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மி கௌதம். இவர் தெலுங்கில் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தெலுங்கு மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளினி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் இவர் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பி விட்டார். அங்கு கவர்ச்சியான வேடங்களில் கலக்கல் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

அதேசமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது அவர் கவர்ச்சியான உடைகள் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in