18 வயதில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை ரவீனா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

18 வயதில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை ரவீனா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ கில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா. இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்கள் அனைவரையும் தற்போது வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட கிளாமர் போட்டோஷூட் மூலமாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 17 வயதிலேயே சீரியல் நடிகையாகவும், ஹோம்லி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் 18 வயதில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Raveena•💙🌈🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@im_raveena_daha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in