நடிகை ரேகா 50 வயதில் கர்ப்பம் இருக்கும்படியான புகைப்படம்… என்ன காரணம் தெரியுமா?… உண்மை இதுதான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரேகா 50 வயதில் கர்ப்பம் இருக்கும்படியான புகைப்படம்… என்ன காரணம் தெரியுமா?… உண்மை இதுதான்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை ரேகா. இவர் மற்ற நடிகைகளை போலவே சினிமாவிலிருந்து ஒரு கட்டத்தில் காணாமல் போனார். இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவருக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இடையில் பல வருடங்கள் காணாமல் போன இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் சீரியலில் எதுவும் கமிட்டாகாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வருகிறார்.

Advertisement

இந்நிலையில் ரேகா அறிமுக நடிகரான மாலதி நாராயணன் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா திரைப்படத்தில் தடுத்து வருகிறார். இது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் 50 வயது பெண்ணான ரேகா கர்ப்பம் தரித்துள்ளார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணியின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த படம்தான் இது.

இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் பேசுகையில், பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் தாய்மை அடைய வேண்டும் என விரும்புவார்கள். அதனை 50 வயதிற்கு மேற்பட்ட பெண் விரும்புகிறார். செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிக்கிறார். அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் மையக்கரு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in