நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே ரோஜாவுக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரோஜா தன்னுடைய மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Roja Selvamani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rojaselvamani)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in