லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட சமந்தா… குஷியில் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிரவிட்ட சமந்தா… குஷியில் ரசிகர்கள்…!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.

Advertisement

அதன் பிறகு பல சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு உடல்நலம் தேறிய இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது குஷி என்ற திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது சமந்தா விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றுள்ளார்.

Advertisement

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in