டிரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய நடிகை சமந்தா…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய நடிகை சமந்தா…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார். இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

 

Advertisement

அவ்வகையில் தற்போது டிரான்ஸ்பரன்ட் சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in