ஜாலியாக வெளிநாடு ட்ரிப் சென்ற நடிகை சமந்தா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜாலியாக வெளிநாடு ட்ரிப் சென்ற நடிகை சமந்தா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை.

Advertisement

தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமந்தா ஒரு மாதம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு தற்போது vacation கிளம்பியுள்ளார்.

அவர் ட்ரெண்டிங் ஆன உடையில் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் சமந்தா அணிந்து வந்த செப்பல் விலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement

அதாவது சமந்தா அணிந்து வந்த louis vuitton pool slides விலை சுமார் 2.5 லட்சம் ரூபாயை விட அதிகம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in