இறுக்கமான ஆடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஷாலினி பாண்டே… ஹாட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஆடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஷாலினி பாண்டே… ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

அதேசமயம் இந்தியில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

தற்போது அவர் இறுக்கமான மேலாடை மற்றும் உள்ளாடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in