தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் இப்ப எப்படி உள்ளார்கள் தெரியுமா ?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் இப்ப எப்படி உள்ளார்கள் தெரியுமா ?…

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கள் இடம் பிடித்த குழந்தை நட்சத்திரங்கள் பற்றி இதில் காண்போம்.

1.கிஷோர்:

Advertisement

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பசங்க’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திரமாக அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கிஷோர்.

2.அனிகா:

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’ இப்படத்தில் அஜித் மகளாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை அனிகா. இவர்  தமிழில் நானும் ரவுடிதான், மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார் .

3.கேப்ரில்லா:

Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தில் ஹீரோயினின்  தங்கையாக நடித்து  மக்கள் மத்தியின் பிரபலமானவர். நடிகை கேப்ரில்லா அதை தொடர்ந்து இவர் இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘அப்பா’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

4.எஸ்தர் அனில்:

Advertisement

நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகை கௌதமி நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’.இப்படத்தில் கமலஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை எஸ்தர் அனில்.இவர் சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படமான ‘vindhya victim verdict V3’  என்ற படத்தில் நடித்துள்ளார்.

5.நிவேதா தாமஸ்:

Advertisement

‘ குருவி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதைத் தொடர்ந்து  தமிழில் நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

6.அம்மு அபிராமி:
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அதைத் தொடர்ந்து  தமிழில் அசுரன், தம்பி, யானை மின்கலம் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

7.பக்கோடா பாண்டி:

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பசங்க’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பக்கோடா பாண்டி.இவர் தமிழில்  என்  ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

Advertisement

8.ஸ்ரீ ராம்:

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பசங்க’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமானவர் நடிகர்  ஸ்ரீ ராம். இவர் தமிழில்  பாபநாசம், பைசா, கோ, வேங்கை போன்ற பல படங்களை இவர் நடித்துள்ளார்.

Advertisement

9.ரமேஷ்:

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ரமேஷ்.  இவர் தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, அறம் ,பீட்சா போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

10.ஜெய் விக்னேஷ்:

காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் விக்னேஷ். இவர் தமிழில்  அப்பா, அறம் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in