கடற்கரை ஓரம் சேலையில் தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஷெரின்.. ஹாட் போட்டோ ஷூட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கடற்கரை ஓரம் சேலையில் தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஷெரின்.. ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஷெரின்.

அடுத்தடுத்த இவர் விசில்,உற்சாகம் மற்றும் பீமா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவரின் உடல் எடை தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.

Advertisement

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த விஜய் டிவி பிரபலமாக்கியது.

ஷெரின் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலும் அண்மையில் கலந்து கொண்டார். அதன் பிறகு பல எபிசோடு வந்த அவர் சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தற்போது கடற்கரை ஓரம் வெள்ளை நிற சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in