கோவாவில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷெரின்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவாவில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷெரின்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஷெரின்.

அடுத்தடுத்த இவர் விசில்,உற்சாகம் மற்றும் பீமா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவரின் உடல் எடை தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.

Advertisement

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த விஜய் டிவி பிரபலமாக்கியது.

அதன் பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன ஷெரின் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

தனது ரசிகர்களுக்காகவே தினம் தோறும் பல விதமான புகைப்படங்களை ஷெரின் பதிவிட்டு வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்துள்ள ஷெரின் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலும் அண்மையில் கலந்து கொண்டார். அதன் பிறகு பல எபிசோடு வந்த அவர் சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஷெரின் கோவாவிற்கு சுற்றுலா சென்று உள்ளார்.

Advertisement

தன்னுடைய பிறந்த நாளையும் அங்கு அவர் சூப்பராக கொண்டாடிய நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in