LATEST NEWS
கவர்ச்சியான உடையில் ரசிகர்களை மிரள வைக்கும் ஷிவானி…. கட்டழகை வர்ணிக்கும் இளசுகள்….!!
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.
அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.
இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சியான ஆடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
