சிம்ரனின் அந்த இடத்தை நான் ரசித்து இருக்கேன்… ரொம்ப பிடிக்கும்… அழகை வர்ணித்த முன்னணி சினிமா பிரபலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிம்ரனின் அந்த இடத்தை நான் ரசித்து இருக்கேன்… ரொம்ப பிடிக்கும்… அழகை வர்ணித்த முன்னணி சினிமா பிரபலம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கம் தலை திருப்பாத இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவான “ராக்கெட்டரி நம்பி விளைவு” என்ற திரைப்படத்தில் மாஸ் என்று கொடுத்துள்ளார் சிம்ரன். இவருக்கு தற்போது 47 வயது. இருந்தாலும் 47 வயதிலும் தனது இளமையை அப்படியே வைத்துள்ளார் சிம்ரன். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சிம்ரன் களமிறங்கி இருக்கிறார்.

Advertisement

 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிம்ரன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு சிம்ரன் இடுப்பு மிகவும் பிடிக்கும். அவரை நானும் பலமுறை ரசித்துள்ளேன். கவர்ச்சி என்பது தவறு கிடையாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in