“எனது ஒரே ஒரு சூப்பர் மேன்” என் ஹீரோ நீங்கதான்”… அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாவனி வெளியிட்ட புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனது ஒரே ஒரு சூப்பர் மேன்” என் ஹீரோ நீங்கதான்”… அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாவனி வெளியிட்ட புகைப்படங்கள்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி.

பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர்.

Advertisement

அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வந்தனர்.

Advertisement

விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.

அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

Advertisement

விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக பலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சமீபத்தில் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அமீர் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாவனி அவருடன் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து, எனது ஒரே ஒரு சூப்பர்மேன், எனது தீவிர வலிமையான அயர்ன்மேன், என் ஹீரோ, என் அழகானவர் மற்றும் எனது உலகத்தை முழுமைப்படுத்தும் பையனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in