விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் வந்த பொன்னியின் செல்வன் சோபிதா… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் வந்த பொன்னியின் செல்வன் சோபிதா… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோபிதா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் அதை திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

Advertisement

இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது விருது விழாவுக்கு கிளாமர் காட்டும் உடையில் வந்துள்ள நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in