LATEST NEWS
கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி…. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்…!!!
இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கிளாமரான உடைகள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
