கழண்டு விழுந்த ஆடை… காதலருடன் நெருக்கமாக ரொமான்ஸ் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. லேட்டஸ்ட் புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கழண்டு விழுந்த ஆடை… காதலருடன் நெருக்கமாக ரொமான்ஸ் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

Advertisement

அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் மும்பை விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஓவர் கோட் ஒன்று சுருதிஹாசன் போட்டுள்ளார்.

Advertisement

தன்னுடைய ஓவர் கோட்டு கழன்று விழுவதை கூட கண்டு கொள்ளாத ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் ரொமான்ஸ் ஆக போஸ் கொடுத்தார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in