LATEST NEWS
முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீ இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. Thenmavin kombathஎன்ற மலையாள படத்தின் ரீமேக் ஆக வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான அட்டகாசமான பாடல்கள் தற்போது மக்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சுபஸ்ரீ. 90களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் மற்றும் முத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார். இவர் 1993 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த நிலையில் நான்கு வருடங்கள் மட்டுமே சினிமாவில் நடித்து வந்தார். அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு சினிமா பக்கம் வருவதை நிறுத்திய பிறகு நடிக்கவே இல்லை.
இந்நிலையில் நடிகை சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது அந்த புகைப்படத்தில் சுபஸ்ரீ படு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
