“இதுல யார் அம்மா, மகளுன்னு தெரியலையே”…. வைரலாகும் நடிகை சுரேகா வாணியின் குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுல யார் அம்மா, மகளுன்னு தெரியலையே”…. வைரலாகும் நடிகை சுரேகா வாணியின் குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் திரையுலகை பொருத்தவரை வெற்றி பெற வயது வித்தியாசம் தேவையில்லை நடிப்புத் திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு உதாரணம்தான் நடிகை சுரேகா வாணி.

இவர் முதலில் சினிமாவில் நடிக்க வரும்போது இவருக்கு வயது அதிகம் தான். ஆனால் தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவில் 2005 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

Advertisement

தமிழில் உத்தமபுத்திரன் நடிப்பில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தெய்வதிருமகள், காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, மெர்சல் மற்றும் விசுவாசம் உள்ளிட்டா பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்துவரும் இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

Advertisement

சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றி வரும் இவர் நிஜ வாழ்வில் மார்டன் பேர் வழியாக இருந்து வருகின்றார்.

 

Advertisement

இதனிடையே இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் உள்ளார்.

சுரேகாவானியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.

Advertisement

இவர் பல தனியார் தொலைக்காட்சிகளில் சீரியல்களை இயக்கியும் சின்னத்திரையில் வசனகர்த்தாவாகவும் அறியப்பட்டவர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது சுரேகா வாணி தன்னுடைய மகளுடன் வசித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் சுரேகாவானியின் குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சுரேகா வானியின் மகள் ஹீரோயினி போல் இருக்காங்களே எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in