LATEST NEWS
கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய நடிகை தமன்னா…. போட்டோவை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.


இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.


அவ்வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் மொத்த கிளாமரையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
