நடிகை திஷா பாட்னியின் அக்கா இப்படி ஒரு வேலை பாக்குறாங்களா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. வெளியான புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை திஷா பாட்னியின் அக்கா இப்படி ஒரு வேலை பாக்குறாங்களா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. வெளியான புகைப்படம்..!!

Published

on

தெலுங்கு சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு லோபர் என்ற படத்தில் வருண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை திஷா பதானி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலியாக நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து குன்ஃபூ யோகா, பாகி 2, பாரத், பாகி 3, தாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் கிளாமர் குயின் ஆக திகழ்ந்தார். அதேசமயம் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் திஷா பாட்னியின் அக்கா குஷ்பூ பாட்னி தற்போது ஆர்மியில் lieutenant ஆக பணியாற்றி வருகிறார். அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த பலரும் ஹீரோயினி போல தான் இருக்காங்க என கூறி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in