விளம்பரத்திற்கு இவ்வளவு கவர்ச்சியா?.. சட்டையை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

விளம்பரத்திற்கு இவ்வளவு கவர்ச்சியா?.. சட்டையை கழட்டி விட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

தெலுங்கு சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு லோபர் என்ற படத்தில் வருண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை திஷா பதானி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலியாக நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து குன்ஃபூ யோகா, பாகி 2, பாரத், பாகி 3, தாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் கிளாமர் குயின் ஆக திகழ்ந்தார்.அதே சமயம் தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது விளம்பரத்திற்காக சட்டையை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக எடுத்த வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

disha patani (paatni) 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dishapatani)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in