இன்னொரு பொண்ணு கூட சாந்தனு… கும்பிடு போட்டு பிரேக் அப் செய்த கிகி… 8 வருடமாக பிரிய காரணம் இதுதான்.. வைரல் வீடியோ..!!! - cinefeeds
Connect with us

VIDEOS

இன்னொரு பொண்ணு கூட சாந்தனு… கும்பிடு போட்டு பிரேக் அப் செய்த கிகி… 8 வருடமாக பிரிய காரணம் இதுதான்.. வைரல் வீடியோ..!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியராஜின் மகன் தான் சாந்தனு. இவர் சினிமாவில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராவண கோட்டம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சாந்தனு தன்னுடைய காதல் மனைவி கிகி உடன் இணைந்து ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காதலிக்கும் போது இருவருக்கும் பிரேக்கப் ஆன கதையை பகிர்ந்து கொண்டனர். இருவரும் லவ் பண்ணும் போது சண்டை போட்டு இரண்டு நாள் பேசாமல் இருந்ததாகவும் அப்போது சாந்தனு தன்னுடைய ஒரு நண்பரை நேரில் சந்தித்துள்ளார். ஒரு நாள் வெளியே சென்று இருந்த போது அந்த இடத்துக்கு அவங்களும் வந்த போது ஒரு நாள் காபி சாப்பிட மீட் பண்ணலாம் என்று கேட்டார்கள்.

Advertisement

இதுல என்ன இருக்கு ஓகேன்னு நானும் சொல்லிட்டேன். இதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை எழுந்தது என்று கூறி எட்டு வருடங்களாக இருவரும் பேசாமல் இருந்ததாக தங்களின் காதல் கதையை சாந்தனு மற்றும் கிகி பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in