VIDEOS
குட்டி ரசிகையிடம் லியோ பட லுக்கில் கொஞ்சி பேசிய நடிகை விஜய்…. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அபிதா பேகம் என்ற ஒரு சிறுமி, விஜய் அங்கிள் என்ன பார்க்க வர மாட்டீங்களா என பேசிய ஒரு வீடியோ இணையத்தில் அதிவேகமாக பரவியது.
அந்த வீடியோவை பார்த்த விஜய் லியோ படத்தின் கெட்ட பில் குழந்தை இடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அந்த குழந்தையுடன் பேசும் போது க்யூட்டா இருக்கீங்க என விஜய் சொல்ல அதற்கு குழந்தையும் நீங்களும் க்யூட்டா இருக்கீங்க என சொல்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.
https://twitter.com/PeaceBrwVJ/status/1641739006995050498
