சார் நீங்க வேற லெவல்…. நீருக்கடியில் ஷூட்டிங் நடத்திய இயக்குனர் அட்லீ…. இணையத்தை கலக்கும் ஜவான் பட வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

சார் நீங்க வேற லெவல்…. நீருக்கடியில் ஷூட்டிங் நடத்திய இயக்குனர் அட்லீ…. இணையத்தை கலக்கும் ஜவான் பட வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் ஜவான் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீருக்கடியில் சில காட்சிகளை அட்லி படமாக்கி உள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://twitter.com/theunknwnsrkian/status/1641147177375502338

Advertisement
Continue Reading
Advertisement