23 வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித் – ஷாலினி…. கலக்கலான புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

23 வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித் – ஷாலினி…. கலக்கலான புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம். அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த எந்த தகவல் மற்றும் அவரின் புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அதிக அளவு வைரல் ஆக்கி வருவார்கள்.

சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் தங்களின் 23 வது திருமண நாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in