அம்மாடியோ இது வீடா இல்ல பங்களாவா?…. நடிகை ரோஜாவின் பிரம்மாண்டமான புதிய வீடு…. இதோ நீங்களே பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

அம்மாடியோ இது வீடா இல்ல பங்களாவா?…. நடிகை ரோஜாவின் பிரம்மாண்டமான புதிய வீடு…. இதோ நீங்களே பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Advertisement

அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.

இவர் கடந்த 202ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ரோஜா நகரி பகுதி அமைச்சராக இருப்பதால் அங்கு இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கேயே புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.

Advertisement

அந்த வீட்டில் உள்ள வசதிகள் குறித்தும் ஒரு வீடியோவை ரோஜா பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது வீடா அல்லது பங்களாவா என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in