கருப்பு நிற உடையில் ஹை ஹீல்ஸ் போட்டு….! ஹீரோயினுக்கு டப் கொடுக்கும் அனிகா சுரேந்தர்…! சம வைரலாகும் புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற உடையில் ஹை ஹீல்ஸ் போட்டு….! ஹீரோயினுக்கு டப் கொடுக்கும் அனிகா சுரேந்தர்…! சம வைரலாகும் புகைப்படம்…!!!

Published

on

சிறிய குழந்தையாக பார்த்த அனிகா சுரேந்தர் தற்போது நடிகையாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இதை பார்க்கும்போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பது தெளிவாக தெரிகின்றது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித் அவர்களின் மகளாக நடித்திருந்தார் .

அந்த திரைப்படத்தில் சிறு பிள்ளையாக நடித்திருந்த இவர் அதன்பிறகு மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார் .அதன் பிறகு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வந்த இவர் தற்போது திடீரென்று நடிகையாக களம் இறங்குகிறார் என்ற தகவல் வெளியானது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Advertisement

டீனேஜ் வயதில் இருக்கும் அனிகா ஏகப்பட்ட போட்டோ சூட் நடத்தி அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது கூட ஒரு கருப்பு நிற உடையில் பெரிய ஹீல்ஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் படிக்கிற வயசுல எதுக்கு இதெல்லாம் என்று ஒரு பக்கம் கமெண்ட் செய்து வந்தாலும், விரைவில் இவர் மிகப்பெரிய ஹீரோயினாக மாறிவிடுவார் என்று பலரும் கூறி  வருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in