தற்போது உலகம் முழுதும் ப ரவி இருக்கும் உ யிர்கொ ல்லி கொரோ னானாவின் தா க்கம் நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது. இந்நிலையில் கொரா னோ நோய்க்கு நாளுக்கு நாள் பலியானவர்களின்...
தற்போது உலகம் முழுதும் நடக்கும் விஷயம் என்ன வெட்னரி நாம் அறிந்த ஒரு விஷயம் தான். சீனா வூஹான் மாகாணத்தில் தோன்றி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உயிர் பயத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, ஆயிரக்கணக்கான...
“டிஸ்யூம்” படத்தில் ஜீவாவின் தோழனாக நடித்தவர் பக்ரு . அஜய்குமார் என்பது இவர் பெயர் ஆனால் இவரை அனைவரும் செல்லமாக “பக்ரு” என்று கூப்பிடுவார்கள். இவர் தமிழ் சினிமாவிற்கு டிஸ்யூம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்....
சமீப காலமாக சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் சினிமாவில் பிரபலங்களாக முன்னேறி வருகிறார்கள். யுடியூப்சேனல், டிக்டாக் போன்றவற்றின் மூலம் எளிதாகவும், நேரடியாகவும் மக்களை சென்றடையும் இவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் டப்ஸ்மாஷ்...
ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும், தங்களுடைய முகம் பதியும் அளவிற்கு நடித்துவிட்டு சென்ற நடிகர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அது அவருடைய தனித்துவம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சித்திரம் பேசுதடி என்ற...
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளவில் தீவிர மடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதே பெரும் சவலாக இருப்பதால் மக்கள் தனித்திருக்க வேண்டிய நிலையும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியுள்ளது. அனைத்து நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதே...
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர...
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவான காமெடி கலாட்டாதான் சிவா மனசுல சக்தி திரைப்படம். இந்த படம் சந்தானத்திற்கு பெரிய அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் வரும், வசனங்கள் இப்போது வரை...
இன்றைய காலகட்டத்தில் நமக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். இந்நிலையில் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்...
அமெரிக்காவில் மூன்று வாரங்களாகத் வீட்டை விட்டு வெளியே வராத பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சார்லொட்டே நகரைச் சேர்ந்தவர் ரேச்சர் ப்ரமெர்ட். ஏற்கெனவே நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்னையால்...