“SMS படத்துல ஜீவாவின் தங்கையாக நடிச்ச பொண்ணா இது”..? – ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“SMS படத்துல ஜீவாவின் தங்கையாக நடிச்ச பொண்ணா இது”..? – ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..!

Published

on

இயக்குனர்  ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவான காமெடி கலாட்டாதான் சிவா மனசுல சக்தி திரைப்படம். இந்த படம் சந்தானத்திற்கு பெரிய அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் வரும், வசனங்கள் இப்போது வரை popular. அதிலும் “தெர்லியே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” குழந்தைகள் வரை Popular. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை  பெற்றது இந்த படம்.

நடிகர்  ஜீவாவிற்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் ஜீவாவின் தங்கையாக விஜி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி. இவர் இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை, இந்த படத்திற்கு பிறகும் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது மாடர்ன் லுக் என்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

Advertisement

இசை ஆர்வம் கொண்டதால், Guitarist ஆகி விட்டார். மேலும் இவர் கடைசியாக அட்லீ இ யக்கிய முகபுத்தகம் என்னும் குறும்படத்தில், நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in