கொரானோவின் கோர பசிக்கு தயாராகும் ராட்சச சவக்குழிகள்..!! – நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளே..!! - cinefeeds
Connect with us

TRENDING

கொரானோவின் கோர பசிக்கு தயாராகும் ராட்சச சவக்குழிகள்..!! – நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளே..!!

Published

on

தற்போது உலகம் முழுதும் ப ரவி இருக்கும் உ யிர்கொ ல்லி கொரோ னானாவின் தா க்கம் நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது. இந்நிலையில்  கொரா னோ நோய்க்கு நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை அ திகரித்துக்கொண்டே வருகிறது. இதில் தற்போது அமெரிக்கா நாடு பெ ரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்த நோய் பாரபட்சம் இன்றி தா க்கி வருகிறது.

தற்போது இந்நோய் தொற்றினால் அமெரிக்காவில் நாள் ஒன்றிற்கு ஆ யிரத்திற்கும் மேற்பட்டோர் இ றந்து வருகின்றனர். இறந்த உ டல்களை பிரேசிலில் உள்ள பெ ரிய கல்லறை ஒன்றில் 100 கும் மேற்பட்ட சவக்குழிகள் வெ ட் டப்பட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி  அ தி ர்ச்சியை ஏற்ப டுத்தி இருந்தது. இந்நிலையில் நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ப ரப ரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

Advertisement

இதில் உயிர் இ ழந்தவர்கள் தனித்தனியே அலங்கார சவ பெட்டியில் வைத்து புதைக்க நேரம் இல்லை, ஆட்களும் இல்லை. எனவே ஒரே இடத்தில் பெ ரும் பள்ளங்களை தோண்டி சாதாரண பெட்டிகளில் உ டல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்து புதைக்கப்படும் காட்சிகள் வெ ளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in