“வீடியோ காலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கொடுத்த மு த் தம்”..! – அட கடவுளே..! – புகைப்படத்தை வெ ளியிட்ட பிரபலம்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீடியோ காலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கொடுத்த மு த் தம்”..! – அட கடவுளே..! – புகைப்படத்தை வெ ளியிட்ட பிரபலம்..!

Published

on

கொரோ னாவின் எண்ணிக்கை தீ விரமாகிக் கொண்டு செல்வதால் ஊ ரடங்கு உ த்தரவை பிரதமர் 15 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்.  வீட்டில் இருப்பது போர டிக்காமல் இருப்பதற்காக உ டற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, படங்கள் பார்ப்பது, சமையல் செய்வது என பல வேலைகளை செய்து மக்கள் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

மேலும், வீட்டில் இருப்பது மக்களுக்கு போர டிக்காமல் இருப்பதற்காக சில பிரபலங்கள் தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில்  நடிகையான ரம்யா கிருஷ்ணன் மக்களுக்கு மு த் தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெ ளியிடபட்டு உள்ளது. அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த மு த் தம் புகைப்படத்தை தெலுங்கு க வ ர்ச்சி நடிகை சார்மி கவுர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் கூறி இருப்பது, ஊ ரடங்கு நேரத்தில் நானும், கூறி கிருஷ்ணனும் ப லமுறை வீடியோ காலில் பேசி இ ருக்கிறோம். அவருடைய இந்த மு த் தத்திற்கும் வீடியோ காலுக்கும் நான் அ டிமை ஆ கிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அ திகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இந்த புகைப்படம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in