ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முதுகு தரிசனம் காட்டும் மேயாத மான் இந்துஜா..! – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் முதுகு தரிசனம் காட்டும் மேயாத மான் இந்துஜா..! – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்துஜா ரவிச்சந்திரன், இவர் தமிழில் வெளிவந்த படமான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார்.


இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டார். இந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து இவர் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் மேயாத மான் படத்தை போல பேசப்படவில்லை. பின்னர் இவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகரான தளபதி விஜய்யின் ‘பிகில்‘ படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார்.இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார்.

இந்த படத்தில் இவர் ஃபுட் பால் விளையாடும் பெண்ணாக தனது கதாபாத்திரத்தை சரியாகச் செய்தார். இந்த படத்தில் நடித்தன் மூலம் இவருக்கு அதிக படவாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது போட்டோ ஷூ ட் ஒன்றை நடத்தியுள்ளார். ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தன்னுடைய முதுகின் அழகு ப ளீச்செனே தெரியும்ப டி அம்மணிபோஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை  இ ழுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in