ரம்யா பாண்டியனின் சித்தப்பா முன்னணி தமிழ் நடிகரா..?? – யாருனு தெரிஞ்சா அ தி ர்ச்சியாகிடுவீங்க..! வைரல் ஆகும் புகைப்படம் இதோ..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரம்யா பாண்டியனின் சித்தப்பா முன்னணி தமிழ் நடிகரா..?? – யாருனு தெரிஞ்சா அ தி ர்ச்சியாகிடுவீங்க..! வைரல் ஆகும் புகைப்படம் இதோ..!

Published

on

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் பட நடிகை. இவர் முதலில் தமிழ் குருபடஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தெனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து “கூந்தலம் மீசாயம், டம்மி டப்பாசு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியான படம் வைரலானது. இதன் மூலம் மேலும் பிரபலமானார். ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அதன் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் பங்கேற்றார்.

Advertisement

இந்தநிலையில் தற்போது ஒரு ஆச்சரியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் முன்னணி நடிகராக வலம்வந்த அருண்பாண்டியன்தான் இவரது சித்தப்பா எனும் தகவல் வெளிவந்துள்ளது.தன் சித்தப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in