அசைவமா மாறிய நடிகை ஸ்ருதி ஹாசன்…? அதிர்ந்து போன ரசிகர்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அசைவமா மாறிய நடிகை ஸ்ருதி ஹாசன்…? அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Published

on

முதன் முதலில் தனது தாக்குதலை சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தனது வைரஸை பரப்பி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கோர் உயிரிழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி என்று அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகை சுருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்தே.

Advertisement

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை இருப்பதால் வீட்டுக்குள்ளே அனைவரும் முடங்கி தவித்து வருகின்றனர். மேலும் சிலர் நாட்களை வீணாக்காமல் புத்தகம் படிப்பது, பெயிண்டிங், ஜோக்ஸ், சமையல் வீடியோக்கள், டிக் டாக் என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

Midnight ramen 🍜

A post shared by @ shrutzhaasan on

Advertisement

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் வீட்டில் சமையல் செய்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்ன உணவு என்றால் சிறுவர்களுக்கு பிடித்த மேகி’ தான் அது அந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மேகி உடன் முட்டை அதில் செய்து உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஐயங்கார் வீட்டு பெண் தானே, உங்களை நாங்கள் வெஜிடேரியன் என்று தான் நினைத்தோம். ஆனால், நீங்கள் சைவம் இல்லையா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in