உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய சௌரப் விஸ்வகர்மா அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சார்பு ஆய்வாளர் விபின் திவாரி கைது...
பிரசவ நாளன்று ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஆவலுடன் மருத்துவமனையில் கூடிருந்த குடும்பத்தினர், ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்த செய்தி அறிந்ததும் ஏமாற்றமடைந்து, மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தைகளையும் தாயையும் தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம்...
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரைன் கிராமத்தில், குடிகாரக் கணவனின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த தாயும் மகளும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குழியில்...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22)...
மீரட் கங்கா ஹைட்ட்ஸ் சொசைட்டியில் டெலிவரி செய்யச் சென்ற சோனு என்ற சொமேட்டோ ஊழியர், உணவு வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டதற்காக ஆஷிஷ் என்ற வாடிக்கையாளரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், ஆஷிஷின் மனைவியும் சேர்ந்து கொண்டு அந்த...
தாயின் மறைவைத் தொடர்ந்து தனது ஒன்பது வயதிலேயே குழந்தைப் பருவம் முடிவுக்கு வந்துவிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி அஸ்மிதா தமாங், தனது தம்பியைப் பள்ளிக்குச் சுமந்து செல்வதுடன் மற்ற இரண்டு இளைய சகோதரர்களையும் தனி ஆளாகப்...
தன் கழுத்தில் உள்ள இரண்டு தழும்புகள் பாம்பு கடித்தபோது ஏற்பட்ட அடையாளங்களைப் போலவே சரியாக இருப்பதாகக் கூறும் பெண் ஒருவர், தான் தனது முற்பிறவியில் பெண் நாகப் பாம்பாக வாழ்ந்ததாக நம்புவதாகவும், தனது பற்களை ஒன்றாக...
மும்பை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பயணித்த பெண் ஒருவர், சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது பெனா்களை விற்க முயன்ற சிறுவன் ஒருவனின் பரிதாப நிலையைக் கண்டு காரை நிறுத்தச் சொன்னதுடன், பசியுடன் இருந்த அவனிடம் விசாரித்து அவனுக்கு...
ராய்ப்பூரில் கணவனை இழந்த சுனிதா என்ற பெண்மணி, தன் 8 வயது மகன் காவ்யான்ஷை மட்டுமே தனது உலகமாகக் கருதி பல வருடம் போராடிப் பள்ளி ஆசிரியையாக வாழ்வை மீட்டுவந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான...
ஷிம்லாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு ஆண்டுகளாக ஒரு இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலனைத் துறக்கத் தயாராகியுள்ளார்; அப்போது 24 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், பிரம்மாண்ட பங்களா...