இத்தாலியில் உள்ள அழகான நகரம்…. பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்த தொகுப்பாளினி டிடி….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இத்தாலியில் உள்ள அழகான நகரம்…. பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்த தொகுப்பாளினி டிடி….!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

Advertisement

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

Advertisement

 

 

Advertisement

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

Advertisement

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

 

Advertisement

தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.

 

Advertisement

இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை குஷி படுத்துவது வழக்கம்.

 

Advertisement

அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் டிடி தற்போது இத்தாலியில் உள்ள Alberobello என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

Advertisement

இத்தாலியில் உள்ள மிக குட்டி கிராமம் இதுதான். அங்குள்ள பழமையான வீட்டை டிடி சுற்றிகாட்டி புகைப்படங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in