LATEST NEWS
வைரலாக பரவும் பிக் பாஸ் கணேஷின் குடும்ப புகைப்படம் …!! எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை பாருங்கள்…!!!

பிக் பஸ்ஸின் முதல் சீனில் கலந்து கொண்டவர் தான் கணேஷ் . இவர் தமிழில் சில படங்கள் நடித்து இருக்கிறார் . இவரது மனைவி தான் நிஷா க்ரிஷ்ணன். இவர் ஒரு சீரியல் நடிகை ஆவர். இவர்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருமணம் நடந்தது.
கணேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளி வந்த பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் நிறைய வரும் என்று எதிர் பார்த்தார் .ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை ஆனால் தற்பொழுது சில ஆண்டுகளாக அவர் தனது மனைவி நிஷாவுடன் பல இடங்களில் சுற்று பயணம் மேற்கொண்டார் வருகிறார்..
அவர்களுக்கு தற்பொழுது சில மாதங்களுக்கு முன்னர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்பொழுது வளர்ந்து இருக்கிறது. கணேஷ் தனது குடும்பத்துடன் எடுத்த புகை படங்கள் தற்பொழுது சோசியல் வலை தளங்களில் தீயாய் பரவி வருகிறது.