இந்த லாஸ்லியாவத்தான் நாங்க எதிர்பார்த்தோம்… லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த லாஸ்லியாவத்தான் நாங்க எதிர்பார்த்தோம்… லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisement

படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது லாஸ்ட்லியாவா இது என்று கூறும் அளவிற்கு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Losliya Mariyanesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@losliyamariya96)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in