கருப்பு நிற புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடிக்கும் ஸ்ருதி பெரியசாமி…. ஹாட் போட்டோ ஷூட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடிக்கும் ஸ்ருதி பெரியசாமி…. ஹாட் போட்டோ ஷூட்…!!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ருதி பெரியசாமி. சேலத்தை சேர்ந்த மாடலான இவர் விளையாட்டு வீராங்கனை ஆகவும் மாடலாகவும் இருந்து முன்னேறியவர்.

இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி வந்தவர். இதனை அவரே பல இடங்களில் வெளிப்படையாக கூறியுள்ளார். மாடலிங் என்ற துறை இருக்கிறது என்று தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் சில திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது கருப்பு நிற சேலையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in