LATEST NEWS
பிக் பாஸுக்கு பிறகு உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய ஜோவிகா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜோவிகா. இவர் வனிதாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இயக்குனர் பார்த்திபனிடம் ஜோவிகா உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறாராம். ஜோதிகாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க வேண்டும் என ஆசை.
தற்போது இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 வயதான ஜோவிகா கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜோவிகாவுக்கு அவரது அம்மா வனிதா உறுதுணையாக உள்ளார். வயசுக்கு மீறிய கவர்ச்சியில் ஜோவிகா வெளியிட்ட கிளாமர் வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram