பிக்பாஸ் பிரபலம் இலங்கை ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் பிரபலம் இலங்கை ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம்…!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர்.

தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

Advertisement

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு  தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஜனனிக்கு அவரைப் போலவே இருக்கும் அழகிய தம்பி ஒருவர் உள்ளார்.

இதனை அவர் டிக் டாக் செய்யும் போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜனனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் ஜனனி போலவே இருக்கிறார் எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆகி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in