அப்படியே ஏஜன்ட் டீனாவாக மாறிய பிக்பாஸ் தனலட்சுமி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

அப்படியே ஏஜன்ட் டீனாவாக மாறிய பிக்பாஸ் தனலட்சுமி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் தனலட்சுமி. இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் அதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மேலும் பாப்புலர் ஆனாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தினந்தோறும் புதுவிதமான ரீல்ஸ் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது தனலட்சுமி ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் விக்ரம் பட ஏஜன்ட் டீனாவாக மாறி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sivadhana இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dhanalakshmioffl_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in