கை குழந்தையாக இருந்த ஆர்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே…. வெளியான லேட்டஸ்ட் வீடியோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கை குழந்தையாக இருந்த ஆர்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே…. வெளியான லேட்டஸ்ட் வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட ஆரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தனது மகளுடன் கோடை விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருகின்றனர். அதில் கை குழந்தையாக இருந்த ஆரியானா தற்போது நன்றாக வளர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sayyeshaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sayyeshaa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in