கிளாமர் லுக்கில் வீடியோ வெளியிட்டு…. ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சங்கர் மகள் அதிதி…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கிளாமர் லுக்கில் வீடியோ வெளியிட்டு…. ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சங்கர் மகள் அதிதி…!!!

Published

on

பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷங்கரின் மகளான அதிதி சமீபத்தில்  நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.

அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கமிட்டாகி அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சமீப காலமாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது கவர்ச்சி லுக்கில் அவர் எடுத்த போட்டோ சூட் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aditi Shankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aditishankarofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in